Gold:எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்..இந்தியர்களுக்கான விதிமுறைகள் என்ன?
Gold: தங்கம் விலை என்னதான் அதிகரித்தாலும், அதன் மீதான ஆர்வம் மட்டும் இந்தியர்களுக்கு குறைந்தபாடாக இல்லை. குறிப்பாக தமிழர்களுக்கு. தொடர்ந்து விலையேற்றம் கண்டு வந்தாலும், இன்றும் நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டமே அதற்கு முக்கிய சாட்சி. என்ன தான் விலை அதிகரிக்கட்டும், நான் வாங்குவதை வாங்கிக் கொண்டு தான் இருப்பேன் என்பது தான் நம்மவர்களின் எண்ணமாக உள்ளது. கடத்தல் அதிகரிப்பு?தங்கம் விலை அதிகரிக்க அதிகரிக்க, மறுபுறம் தங்க கடத்தலும் அதிகரித்து வருகிறது. அதையும் சமூகத்தில் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் பிரபலங்கள் செய்வது தான் வருத்தமே. சமீபத்தில்…