Reliance: குட் நியூஸ்.. இரண்டாவது முறையாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு அப்கிரேட்.. ஏன்?

பங்குச் சந்தைகள் என்ன தான் வீழ்ச்சி கண்டாலும், வலுவானஅடிப்படைகளைக் கொண்ட சில முன்னணி நிறுவன பங்குகள் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் பங்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance industries). இப்பங்குகுறித்து சர்வதேச தரகு நிறுவனமான மெக்குவாரி, அதன் மதிப்பீட்டை மேம்படுத்தியுள்ளதோடு,இலக்கு விலையையும் 15% அதிகரித்துள்ளது.  தரகு நிறுவன அப்டேட்! தரகு நிறுவன அறிக்கையில் நியூட்ரல் என இருந்த முந்தைய ரேட்டிங்கை,அவுட் பெர்பார்ம் என அப்கிரேட் செய்துள்ளது. அதோடு இலக்கு விலையை 1,300 ரூபாயிலிருந்து,1,500…

Market Update: ஒரு பங்கை விற்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள முக்கிய அம்சங்கள்?

பங்குச் சந்தை முதலீட்டில் ஆர்வம் அதிகரித்திருந்தாலும், நம்மவர்களுக்கு ஒரு பங்கை எப்போது வாங்குவது, விற்பனை செய்வது என தெரிவதில்லை. குறிப்பாக வாங்கும்போது எப்படியோ சிலர் சரியாக தேர்வு செய்திருந்தாலும், சரியான நேரத்தில் லாபத்தை புக் செய்யத் தெரிவதில்லை. இதனால் பலரும் நஷ்டத்தையே சந்திக்கின்றனர். சந்தையில் பங்குகளை எப்போது வாங்கலாம் என பரிந்துரை செய்யும் சிலர், எப்போது விற்பனை செய்யலாம் என்பதை கூறுவதில்லை. முதலீட்டாளர்கள் பலரும் குறைந்த விலையில் பங்குகளை வாங்கி விடுவர். ஆனால் அது எந்த அளவுக்கு செல்லும், எந்த சமயத்தில் வெளியேறலாம் என்பது…