MTNL: தாறுமாறாக 18% மேல் ஏற்றம்.. இன்னும் அதிகரிக்குமா? எம்.டி.என்.எல் பங்கை வாங்கலாமா?
MTNL : மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் நிறுவன பங்கானது மார்ச் 13 இன்றைய வர்த்தக தினத்தில் 18% மேல் அதிகரித்து, 51.30 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இந்த ஏற்றம் இன்னும் தொடருமா, அல்லது மீண்டும் தொடருமா, தற்போது வாங்கலாமா வேண்டாமா என பல கேள்விகள் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த டெலிகாம் நிறுவனமான எம்.டி.என்.எல் 2,134.61 கோடி ரூபாய் நிதியை பெற்றுள்ளது. இது அதன் இடங்கள் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்ட சொத்துக்களை ஜனவரி 2025 வரையிலான காலகட்டத்தில், பணமாக ஆக்கியதன்…