Best of retirees APY: மாத மாதம்வருமானம்.. ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் சூப்பர் திட்டம்.. மினிமம் இன்வெஸ்ட்மென்ட் போதும்!
தினசரிவெறும் 7 ரூபாய் இருந்தால் கூட ஓரளவு பென்ஷன் பெறமுடியும் என்றால் நம்ப முடிகிறதா, ஆனால் இது உண்மை தான். மத்திய அரசின் இந்ததிட்டமானது தனியார் ஊழியர்கள் மத்தியில் மிக பெரிய நம்பிக்கையைகொடுத்துள்ளது எனலாம். Investment: பொதுவாக நம்மவர்களுக்கு இன்றைய காலத்தில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. வயதான காலகட்டத்தில் ஆவது நிம்மதியாக இருக்க வேண்டும். அப்படி இருக்க எந்த ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பர். அதிலும் குறைந்த வருமானம் உடைய சாமானிய மக்கள் மத்தியில் இக்கேள்வி அதிக அளவில் இருக்கும்.…