Gold: தங்கம் விலை குறைய வாய்ப்பு ரொம்ப கம்மி தான்..அப்ப இனி கனவில் தான் நினைக்கணுமா?

Gold:தங்கம் விலையானது குறையவே குறையாதா என்று கேள்வி எழுப்புவர்களுக்கு, தொடர்ந்து வாய்ப்பே இல்ல ராஜா என்பது தான் பதிலாக உள்ளது. ஜான் ஏறினால் முழம் சறுக்கிறது என்ற வரிகளுக்கு ஏற்ப, அவ்வப்போது சிறிய அளவில் குறைந்தாலும், மீண்டும் உச்சத்தை எட்டி நின்று விடுகிறது. சர்வதேச சந்தையில் கடும் ஏற்ற இறக்கத்தில் காணப்படும் தங்கமானது, வரவிருக்கும் பணவீக்க தரவுகளுக்கு மத்தியில் மீண்டும் ஏற்றம் காணலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. விலை அதிகரிக்கலாம்! ஏனெனில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் தேவையை இது ஊக்குவிக்கலாம். இது முதலீட்டு ரீதியாகவும்,…

Best of retirees APY: மாத மாதம்வருமானம்.. ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் சூப்பர் திட்டம்.. மினிமம் இன்வெஸ்ட்மென்ட் போதும்!

தினசரிவெறும் 7 ரூபாய் இருந்தால் கூட ஓரளவு பென்ஷன் பெறமுடியும் என்றால் நம்ப முடிகிறதா, ஆனால் இது உண்மை தான். மத்திய அரசின் இந்ததிட்டமானது தனியார் ஊழியர்கள் மத்தியில் மிக பெரிய நம்பிக்கையைகொடுத்துள்ளது எனலாம்.  Investment: பொதுவாக நம்மவர்களுக்கு இன்றைய காலத்தில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. வயதான காலகட்டத்தில் ஆவது நிம்மதியாக இருக்க வேண்டும். அப்படி இருக்க எந்த ரிஸ்க்கும் இல்லாத  திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பர். அதிலும் குறைந்த வருமானம் உடைய சாமானிய மக்கள் மத்தியில் இக்கேள்வி அதிக அளவில் இருக்கும்.…