உங்க குடும்பம் கஷ்டப்படக் கூடாதா? பணம் நிறைய சம்பாதிக்கும்போது செய்யக்கூடாத 5 தவறுகள்?
கை நிறைய சம்பாதிக்கும் போது ஒரு ராஜா போல வரும் வரும் நாம், காசு இல்லாத சமயத்தில் ஒரு யாசகன் போல் இருப்போம். கையில் காசு நிறைய புரளும்போது அதை எப்படி செலவு செய்வது என தெரியாமல், தாறுமாறாக செலவு செய்வோம். அதுவே இல்லாத சமயத்தில் ரூ.1-க்கு கூட கஷ்டப்படுவோம். மாதத் தொடக்கத்தில் சம்பளம் வாங்கியவுடன் கையில் காசு இருக்கும்போது மனதிற்கு பிடித்ததை எல்லாம் யோசிக்காமல் வாங்கி விடுவோம். அதுவே மாத கடையில் அத்தியாவசிய செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் திக்குமுக்காடி போவோம். இதுதான்…