Closing Bell:சென்செக்ஸ் 899 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவு! நிஃப்டியின் போக்கு என்ன?

Closing Bell: இந்திய ஈக்விட்டி குறியீடுகள் அனைத்தும் ஏற்றம் கண்டு முடிவடைந்த நிலையில், சென்செக்ஸ் 899 புள்ளிகள் அல்லது 1.19% அதிகரித்து, 76,348.06 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. நிஃப்டி குறியீடானது 283.05 புள்ளிகள் அல்லது 1.24% ஏற்றம் கண்டு, 23,190.65 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. சர்வதேச அளவிலான சாதகமான காரணிகளுக்கு மத்தியில், இன்று பங்குச் சந்தையில் முக்கிய குறியீடுகள் கேப் அப் ஆகி தொடங்கின. முடிவிலும் நிஃப்டி 23,000 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்துள்ளது. அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ள நிலையில், மெட்டல், மீடியா, ஐடி, எஃப்.எம்.சி.ஜி, ஆட்டோ,…

Stock update: டிரம்பின் அடாவடி.. பங்குச் சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?

share market updates:இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான ஏற்ற இறக்கத்தை கண்டு வரும் சூழலில், இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக பங்குச் சந்தையில் இன்னும் சிறிது காலத்திற்கு முதலீடுகளை தள்ளிப்போடலாமா என்ற கவலையும் எழுந்துள்ளது. ரணகளம் தான்? அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றத்தில் இருந்தே, அதிபர் டிரம்ப் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை கொடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் என்ற பெயரில், அண்டை நாடுகளுக்கு வரி அதிகரிப்பை செய்து வருகிறார். இதில் வரவிருக்கும் ஏப்ரல்…