US fed meet: இப்போதைக்கு பிரச்சனை இல்லை.. அமெரிக்காவின் முடிவால் நிம்மதி பெரும் மூச்சு விடும் முதலீட்டாளர்கள்!
US fed meet: சர்வதேச பொருளாதாரத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் பற்றிய முடிவு எப்படி இருக்குமோ, இது நிதி சந்தைகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஒரு வேளை அமெரிக்க மீண்டும் வட்டி விகிதத்தை அதிகரிக்க தொடங்கி விட்டால், இந்தியா போன்ற முக்கிய சந்தைகளில் இருந்து வெளியேற வழிவகுக்கலாம். இது முதலீட்டாளர்களுக்கு பெரும் சுமையாக மாறலாம் என்ற கவலை நிலவி வந்தது. ஆனால் தற்போதைக்கு…