SWP:ரிட்டயர்மெண்டுக்கு பின்னாடியும் ப்ரீயா இருக்கனுமா? இதை மட்டும் செய்ங்க போதும்?
SWP:பொதுவாக மியூச்சுவல் ஃபண்டுகள் மிகப்பெரிய கார்ப்பஸ் இலக்குகளை அடைவதற்கான ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்ற குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான பணம் எடுக்கும் திட்டமான சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான் (SWP) என்பது சந்தை ஏற்ற இறக்கம் மற்றும் பணவீக்கத்தை தாண்டி, தொடர்ந்து வருமானத்தை உறுதி செய்கிறது. ஆக எஸ்.டபள்யூ.பி எப்படி வேலை செய்கிறது, முதலில் எஸ்.டபள்யூ.பி என்றால் என்ன? என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். எஸ்.டபள்யூ.பி என்றால் என்ன? குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட பணம் எடுக்கும் திட்டம்…