Opening bell: வீழ்ச்சியுடன் தொடங்கிய சென்செக்ஸ், நிஃப்டி..ஐடி பங்குகள் கவனம்?!
Opening bell: சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் கலவையான காரணிகளுக்கு மத்தியில், இன்று (மார்ச் 21) இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக சென்செக்ஸ் 119.55 புள்ளிகள் குறைந்து, 76,228.51 புள்ளிகளாகவும், நிஃப்டி 17.95 புள்ளிகள் குறைந்து, தொடர்ந்து 23,172 என்ற நிலையில் 23,000 புள்ளிகளை கடந்தும் காணப்படுகிறது. இதில் 1384 பங்குகள் ஏற்றம் கண்டும், 817 பங்குகள் சரிவிலும், 158 பங்குகள் பெரிய மாற்றம் ஏதும் இன்றியும் காணப்படுகின்றன. இன்றைய ஏற்ற இறக்கத்தின் மத்தியில் பஜாஜ் பைனான்ஸ், ஓ.என்.ஜி.சி, நெஸ்டில்,…