Gold: சாமானியர் நிலை இனி கஷ்டம் தான்.. தங்கம் விலை குறித்து முக்கிய அப்டேட்!

Gold: தங்கம் விலையானது அவ்வப்போது குறைந்து வந்தாலும், நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது. இந்த போக்கு இனியும் தொடரலாம் என்ற நிலையே காணப்படுகிறது. ஆக விலை குறையும்போதெல்லாம் வாங்கி போடலாம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.சமீபத்திய நிலவரப்படி கனடா, மெக்சிகோ மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மீதான 25% வரியை மார்ச் 4 முதல் நடைமுறைக்கு கொண்டு வருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார். இதையடுத்து குறுகிய கால அழுத்தத்தில் இருந்து மீண்டு, தொடர்ந்து தங்கம்…

Home loan: மனைவி கூட சேர்ந்து வாங்கினா இவ்வளவு பலன் இருக்கா? வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்!

How much benefit to take out a home loan with your spouse?இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் வீட்டுக் கடன் வாங்கினாலும் பரவாயில்லை, ஆனால் சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் காணப்படுகிறது. home loan, வீட்டுக் கடன் Home Loan: நமது தாத்தா காலத்தில் எல்லாம் மாப்பிள்ளை என்ன வேலை செய்கிறார், எவ்வளவு சம்பாத்தியம், குணமுள்ள நல்ல பையனா என பார்த்து பார்த்து பெண் வீட்டார், தங்கள் பெண்ணை கட்டிக் கொடுக்க முடிவு செய்வார்கள். ஆனால்…