Hurun Global Rich List 2025:டாப்பில் இருந்து வெளியேறிய முகேஷ் அம்பானி.. ரோஷினி நாடார் எந்த இடம் தெரியுமா?

சர்வதேச அளவிலான பில்லியனர்கள் பட்டியலை தொடர்ந்து ஹுருன் அமைப்பு வெளியிட்டு வருகின்றது. இந்த அறிக்கையில் தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் மீண்டும் 420 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முதலிடம் பெற்றுள்ளார். இது 82% அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 4வது முறையாக எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். இரண்டாவது இடத்தில் அமேசான் நிறுவனம் ஜெஃப் பெசோஸ் 266 பில்லியன் டாலர்களுடனும், மெட்டா நிறுவனம் மார்க் ஜூக்கர்பெர்க் 242 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர்.…

Closing Bell:சென்செக்ஸ் 899 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவு! நிஃப்டியின் போக்கு என்ன?

Closing Bell: இந்திய ஈக்விட்டி குறியீடுகள் அனைத்தும் ஏற்றம் கண்டு முடிவடைந்த நிலையில், சென்செக்ஸ் 899 புள்ளிகள் அல்லது 1.19% அதிகரித்து, 76,348.06 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. நிஃப்டி குறியீடானது 283.05 புள்ளிகள் அல்லது 1.24% ஏற்றம் கண்டு, 23,190.65 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. சர்வதேச அளவிலான சாதகமான காரணிகளுக்கு மத்தியில், இன்று பங்குச் சந்தையில் முக்கிய குறியீடுகள் கேப் அப் ஆகி தொடங்கின. முடிவிலும் நிஃப்டி 23,000 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்துள்ளது. அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ள நிலையில், மெட்டல், மீடியா, ஐடி, எஃப்.எம்.சி.ஜி, ஆட்டோ,…

Stock market:கெளதம் அம்பானி, முகேஷ் அம்பானி உள்ளிட்ட பில்லியனர்களுக்கு செம அடி: பங்கு சந்தை வீழ்ச்சியால் கடும் இழப்பு!

Stock market: முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி உட்பட மொத்தம் ஏழு பணக்கார இந்தியர்களின் நிகர மதிப்பு, நடப்பு ஆண்டில் பங்குச் சந்தை வீழ்ச்சியால் கடும் சரிவைக் கண்டுள்ளது. இதில் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானியின் மதிப்பு மோசமான சரிவைக் கண்டுள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. கெளதம் அதானியின் நிகர மதிப்பானது 10 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக சரிவைக் கண்டுள்ளது. அதானியை தொடர்ந்து ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார், ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் ஷபூர் மிஸ்திரி, சன் பார்மாவின் திலீப் ஷாங்வி…

ஸ்டார்லிங்க்குடன் போட்டிப்போட்டு இணையும் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் ஸ்டார்லிங்கிற்கும் இடையேயான நிலையான வயர்லெஸ் அணுகல் சந்தையில் போட்டி தீவிரமடைந்துள்ளது. போட்டியின் பின்னணி: போட்டி தீவிரமடைவதற்கான காரணங்கள்: போட்டியின் தாக்கம்: தற்போதைய நிலை: